Sinhala (Sri Lanka)English (United Kingdom)
முகப்பு சேவைகள்

சேவைகள்

ஊவா மாகாண ஆளுநர் அலுவலகத்தின் ​சேவை வழங்கள்

சேவை பெறுனர் சேவை பிரிவு
 
ஊவா மாகாணத்தின் பொது மக்கள்
ஆளுநரின் நிதியம் நிரந்தர உத்தயோகத்தர்கள்
மேன்முறையீடு, மனு மற்றும் முறைப்பாடு சம்பந்தமான கடமை நிரந்தர உத்தியோகத்தர்கள்/ பிரேத்தியேக உத்தயோகத்தர்கள்
ஊவா மாகாணத்தின் அரச சேவையாளர்கள் அரச சேவையாளர்களின் தாபன கடமை நிரந்தர உத்தயோகத்தர்கள்
மேன்முறையீடு, மனு மற்றும் முறைப்பாடு சம்பந்தமான கடமை நிரந்தர உத்தியோகத்தர்கள்/ பிரேத்தியேக உத்தியோகத்தர்கள்

 

மாகாண அரச உத்தியோகத்தர்களுக்கான சேவைகள்.

  1. ஆட்சேர்ப்பு நடைமுறை, மற்றும்  யாப்பு ஆகியவற்றை அங்கீகரித்தல்.
  2. புதிய ஆட்சேர்ப்புக்கு அங்கீகாரம் அளித்தல்.  
  3. அமைச்சு செயலாளர்  மற்றும் திணைக்கள  தலைவர்களை நியமித்தல்.
  4. மாகாண அரச சேவையாளர்ளை மீண்டும் சேவையில் அமர்த்துதல்.
  5. பதவிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் நியமித்தல்.
  6. அமய மற்றும் தற்காலிக பதவிகளுக்கான ஆட்சேர்ப்புக்கு அங்கீகாரமளித்தல்.
  7. சகல பதவிகளுக்குமான பதிற்கடமையாற்றுவதற்கும் பதவியின் பணிகளை ஆற்றுவதற்கும் நியமித்தல்.
  8. மாகாண அரச சேவையின் ஒழுக்காற்று நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.
  9. ஒழுக்காற்று கட்டளைகளுக்கு எதிரான மேன்முறையீடு தொடர்பாக நடவடிக்கை எடுத்தல்.
  10. தொழிற்சங்கங்களின் கோரிக்கைகள் தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ளல்.  
  11. தீவிற்கு வெளியே செலவிடுவதற்கான விடுமுறைகளை அங்கீகரித்தல்.
  12. பதவிநிலை உத்தயோகத்தர்களின் மேலதிக விடுமுறைதின சம்பளங்களை அங்கீகரித்தல்.
  13. கொடுப்பனவுகளையும் கட்டணங்களையும் அங்கீகரித்தல்.
  14. பதவிநிலை உத்தயோகத்தர்களின் சேவை மதிப்பீடு .
  15. மாகாண அரச சேவையாளர்களின் சேவைகளை  ஊக்கமளித்தல்.
 
டிசெம்பர் 2017
S M T W T F S
26 27 28 29 30 1 2
3 4 5 6 7 8 9
10 11 12 13 14 15 16
17 18 19 20 21 22 23
24 25 26 27 28 29 30
31 1 2 3 4 5 6